
திருச்செந்தூர் கோவிலில் ஆவணித்திருவிழா: சிவப்பு சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதி உலா
ஆவணித் திருவிழாவின் 10-ம் நாளான நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை தேரோட்டம் நடக்கிறது.
21 Aug 2025 5:27 AM
திருச்செந்தூர் ஆவணித் திருவிழா- குமரவிடங்கபெருமானுக்கு மகா தீபாராதனை
சுவாமி குமரவிடங்கப்பெருமான் திருவாவடுதுறை ஆதீன மண்டபத்தில் எழுந்தருளியதும் அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது.
20 Aug 2025 5:14 AM
திருச்செந்தூர் ஆவணி திருவிழா: குமரவிடங்க பெருமான், வள்ளி அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை
நாளை மாலை சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவன் அம்சமாக சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.
19 Aug 2025 6:37 AM
திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழா: வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதிஉலா
ஆவணித் திருவிழா 4-ம் நாளான நேற்று இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், வள்ளிஅம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் வீதிஉலா வந்தனர்.
18 Aug 2025 1:27 AM
திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்... 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
கோவில் வளாகம், வள்ளி குகை, கடற்கரைப் பகுதி, முக்கிய சாலைகள் முழுவதும் பக்தர்களால் நிறைந்து காணப்படுகிறது.
17 Aug 2025 7:47 AM
திருச்செந்தூர் ஆவணித் திருவிழா: தங்கமுத்துகிடா- வெள்ளி அன்ன வாகனத்தில் சுவாமிகள் வீதி உலா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
17 Aug 2025 1:18 AM
சண்முக விலாச மண்டபத்திற்குள் சென்ற பக்தர்கள்... திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பு
தொடர் விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
16 Aug 2025 1:56 PM
திருச்செந்தூர் கோவிலில் கொடிப்பட்டம் வீதி உலாவின்போது இருதரப்பினர் இடையே திடீர் மோதல்
மோதல் தொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
14 Aug 2025 7:06 AM
திருச்செந்தூர் முருகன் கோவிலில் 100-க்கும் மேற்பட்ட ஜப்பான் பக்தர்கள் சாமி தரிசனம்
ஜப்பானிய ஆன்மீக ஆசான் கோபால் பிள்ளை சுப்பிரமணியன் தலைமையில் முருக பக்தர்கள் வருகை தந்தனர்.
13 Aug 2025 9:24 AM
திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
விடுமுறை தினமான இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
3 Aug 2025 9:06 AM
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஜூலை மாத உண்டியல் காணிக்கை ரூ.3.84 கோடி
கோவில் அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் வைத்து பணம் மற்றும் நகைகள் எண்ணப்பட்டன.
1 Aug 2025 6:59 AM
வார விடுமுறை: திருச்செந்தூரில் அலைகடலென திரண்ட பக்தர்கள்
விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
27 July 2025 10:11 AM